"There is only one difference between dream and aim. Dream requires effortless sleep, whereas aim requires sleepless efforts".
CLICK ON THE PICTURE FOR DIWALI SWEETS AND SAVOURIES
Friday, July 10, 2009
SREE KRISHNA AVATAR AND LEELA & MUKUNDAMALA
I saw this sloka in a small sloka book which I bought from Guruvayoor when I was a schoolgirl. There was a spark in my mind to tune it because Sri Guruvayoorappan is my ISHTA DEIVAM. After 30 years, HE has graced me to tune this and to sing it.
என்னவென்று சொல்வது... அருமையாக இருக்கிறது.. உங்கள் குரல் இனிமையில் கண்ணன் சரிதம் மிக அருமை.. நான் கண்ணன்பாட்டு எனும் வலைத்தளத்தில் என் நண்பர்களுடன் இணைந்து கண்ணன் பாடல்களை வலையேற்றுகிறோம். (kannansongs.blogspot.com). உங்க பாட்டை வரும் கிருஷ்ண ஜெயந்தி அப்போ அங்க வலையேற்றலாமா? அனுமதியுடன் நீங்களும் எம்முடன் இணைந்தால் மகிழ்வோம்.
கண்ணன்பாட்டிற்கு வந்தமைக்கு நன்றி.. devanraghav@gmail.com க்கு மெயில் அனுப்புங்களேன்.. நான் உங்களுக்கு வலையில் சேர அழைப்பு அனுப்புகிறேன்.. 150க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன.. உங்களால் கண்ணன்பாடல்கள் மென்மேலும் பெருகட்டும். நன்றி அக்கா.
என்னவென்று சொல்வது... அருமையாக இருக்கிறது.. உங்கள் குரல் இனிமையில் கண்ணன் சரிதம் மிக அருமை.. நான் கண்ணன்பாட்டு எனும் வலைத்தளத்தில் என் நண்பர்களுடன் இணைந்து கண்ணன் பாடல்களை வலையேற்றுகிறோம். (kannansongs.blogspot.com). உங்க பாட்டை வரும் கிருஷ்ண ஜெயந்தி அப்போ அங்க வலையேற்றலாமா? அனுமதியுடன் நீங்களும் எம்முடன் இணைந்தால் மகிழ்வோம்.
ReplyDeleteகண்ணன்பாட்டிற்கு வந்தமைக்கு நன்றி.. devanraghav@gmail.com க்கு மெயில் அனுப்புங்களேன்.. நான் உங்களுக்கு வலையில் சேர அழைப்பு அனுப்புகிறேன்.. 150க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன.. உங்களால் கண்ணன்பாடல்கள் மென்மேலும் பெருகட்டும். நன்றி அக்கா.
ReplyDelete