“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியார் பாடினார். எவ்வளவு உண்மை?!!!. வலையில் (web) வலை வீசித்தேடியதில் கிடைத்தது இவ்வளவுதான். யாருக்காவது இதற்குமேல் தெரிந்திருந்தால் தயங்காமல் சொல்லவும். தெரியாததைத்தெரிந்து கொள்வது என்றும் நல்லதுதானே?
1 = ONDRU - ஒன்று - one
10 = PATHU - பத்து - ten
100 = NOORU - நூறு - hundred
1,000 = AAYIRAM - ஆயிரம் - thousand
10,000 = PATHTHAYIRAM - பத்தாயிரம் - ten thousand
100,000 = LATCHAM - நூறாயிரம் - hundred thousand
1,000,000 = PATHU LATCHAM - பத்து நூறாயிரம் - one million
10,000,000 = KODI - கோடி - ten million
100,000,000 = ARPUTHAM - அற்புதம் - hundred million
1,000,000,000 = NIGARPUTHAM - நிகற்புதம் - one billion
10,000,000,000 = KUMBAM - கும்பம் - ten billion
100,000,000,000 = KANAM - கணம் - hundred billion
1,000,000,000,000 = KARPAM - கற்பம் - one trillion
10,000,000,000,000 = NIKARPAM - நிகற்பம் - ten trillion
100,000,000,000,000 = PATHUMAM - பதுமம் - hundred trillion
1,000,000,000,000,000 = SANGGAM - சங்கம் - one zillion
10,000,000,000,000,000 = VELLAM - வெள்ளம் - ten zillion
100,000,000,000,000,000 = ANNIYAM - அந்நியம் - hundred zillion 1,000,000,000,000,000,000 = ARTTAM - அர்ட்டம் - ???
10,000,000,000,000,000,000 = PARARTTAM - பரர்ட்டம் - ??? 100,000,000,000,000,000,000 = POORIYAM- பூறியம் - ??? 1,000,000,000,000,000,000,000 = MUKKODI - முக்கோடி - ???
10,000,000,000,000,000,000,000 = MAHAYUGAM - மகாயுகம் - ???
பவித்ரா ராமஸ்வாமி இது பற்றி சில தகவல்கள் கொடுத்துள்ளார். மேலும் அறிய இங்கே சொடுக்கவும். நன்றி பவித்ரா. ஹஹ்ஹா!! இப்போது தமிழ் எண்கள் பற்றித்தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!! ப்ளீஸ்!!